ஔவை துரைசாமிப்பிள்ளை
தமிழக வரலாற்று வரிசை-4
சேரமன்னர் வரலாறு
நூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழக வரலாற்று வரிசை-9
சேர மன்னர் வரலாறு
ஆசிரியர் : ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை
முதல் பதிப்பு : 2008
பக்கம் : 22+338=360
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 225/-
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
சேர மன்னர் வரலாறு
சங்க கால சேர மன்னர்கள் பற்றி வரலாற்றாசிரியல் தமிழறிஞருமான ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எழுதி 1968ல் வெளியிட்டநூல்.
பொருளடக்கம்
- சேர நாடு - 1
- சேரநாட்டின் தொன்மை -22
- சேரர்கள் -40
- பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் -58
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -72
- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -94
- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரன் -111
- கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் -138
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -153
- செல்வக் கடுங்கோ வாழியாதன் -165
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை-192
- குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை -211
- சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ -232
- யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை -243
- சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை -256
- சேரமான் வஞ்சன் -261
- சேரமான் மாவண்கோ -265
- சேரமான் குட்டுவன் கோதை -268
- சேரமான் கணைக்கால் இரும்பொறை -280
முடிப்புரை -287
இந்நூலின் ஆக்கத்துக்குத் துணை செய்த நூல்கள் -308
அகர வரிசை -312
No comments:
Post a Comment