Monday, October 7, 2019

மருது பாண்டிய மன்னர்கள்

ஆசிரியர் மீ.மனோகரன்
மருது பாண்டியர் பற்றிய
மிக துல்லியமான ஆவணத் தொகுப்பு
இந்நூலை
இணையத்தில் வாங்க
https://www.vaaa.in/shop/maruthu-pandiya-mannargal/
WHATS APP எண்ணில் தகவல் செய்யுங்கள்
9944400590

கிழவன் சேதுபதி

கிழவன் சேதுபதி
இந்நூலை எழுதியவர்
மருதுபாண்டிய மன்னர்கள்தென் அமெரிக்காவின் சோழன்
போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதிய
ஆய்வாளர் மீ.மனோகரன் அவ்ரகள்

வீர மறவர் மன்னர் கிழவர் ரகுநாத சேதுபதி(கி.பி. 1671 முதல்1710 வரை) வரலாறு.
கிழவன் என்பதற்கு உரிமைகொண்டவன் என்பது பொருளாகும்.
மறவர் சீமை எனப்படும் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதிகள்
என்று அழைக்கப்பட்டனர். சேதுக்கரையை பாதுக்காக்க இவர்கள் அமர்த்தப்பட்டதால் சேதுபதிகள்
ஆவர். இவர்களில் மிகவும் புகழ்ப்பெற்றவர் கிழவர் சேதுபதி எனப்படும் ரகுநாத சேதுபதியாவார்.
இம்மன்னனுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் போகலூரை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆனால் கிழவர் சேதுபதிதான் தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றியதோடு அங்கே கோட்டை கொத்தளங்களையும் எழுப்பினார். திருமயம் கோட்டை இம்மனரால் கட்டப்பட்டதே ஆகும்.
இந்நூலை வாங்க
https://www.vaaa.in/shop/kilavan-sethupathi/
அல்லது
WHATS APP NO 9944400590

Sunday, October 6, 2019

தென் அமெரிக்காவின் சோழர்

ஆசிரியர் மீ .மனோகரன்
(மருதிருவர் வரலாற்று நூலை எழுதியவர் )
1976 ல்
எழுதப்பட்ட நூல்
தென் அமெரிக்காவிலாவது
சோழர்களாவது
என ஐயப்படுபவர்கள்
இராஜேந்திர சோழன்
கடாரம் மட்டுமின்றி
கீழைக்கடல் முழுவதும் பல தீவுகளை வென்று
வரலாற்று சின்னங்களை
விட்டு வந்திருப்பதை பார்த்தால்
மேலும்
கிழக்கே பயணம் செய்தால்
தென் அமெரிக்கா வந்து விடும் என்பதை அறிவார்கள்
வரலாற்று ஆசிரியர்
மொழிக்கூறுகளையும்
பண்பாட்டு கூறுகளையும் சுட்டி காட்டி
தென் அமெரிக்காவில் சோழர் காலூன்றி இருக்கக்கூடும்
என்ற எண்ணத்தை நம்மக்கு ஏற்ப்படுத்தி வருகிறார்