Sunday, January 31, 2016

மதுரை கீழடி

மதுரைக்குஅருகேகீழடியில் 

2,200 ஆண்டுகளுக்குமுந்தையஒருபழங்கால

கரத்தின் பகுதிகள்  அகழ்வாராய்ச்சியில்

 கிடைத்துள்ளனமதுரையில் இருந்து 


12 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கும் கீழடியி


ல் ஒருதென்னந்தோப்பின் உள்ளே இருந்து

ஓர் ஊரையேகண்டுபிடித்திருக்கிறார்கள்


பிற்காலப் பாண்டியர்  காலத்தில் 


குந்திதேவிசதுர்தேவிமங்கலம்என்றுஅழைக்க

ப்பட்டஊர் இது
.
சங்ககாலத்துக்கும் கட்டடத்துக்கும் தொடர்பே


கிடையாதுஎன்று இதுவரைசொல்லிவந்தார்கள்

இதோசான்றுகிடைத்துவிட்டது

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டஊரில் உள்ளகட்ட


டங்கள் செங்கல்லால்  கட்டப்பட்டுஉள்ளன.

 மண்பாண்டஓடுகளில் 


தமிழ்  பிராமிஎழுத்துஉள்ளது

ஒருமகத்தானசெய்திகிடைத்துள்ளது