Saturday, November 21, 2015

பதினெண்கீழ்க்கணக்கு

பதினெண்கீழ்க்கணக்கு

      THANKS TO http://www.vaaa.in/products/product-31
இந்நூல்கள் மூன்று தொகுதிகளாக வெளியிமடப் பெற்றுள்ளது. முதல்  தொகுதியுள் நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, திணைமாலை ஐம்பது ஆகிய நூல்கள் இனிய, எளிய உரையுடன் எல்லோரும் பயன் அடையும் வகையிலும் குறிப்பாக மாணவர்களுக்குப் மிக்க பயன்தரும் நூலாகும்.         
நூற்குறிப்பு
 நூற்பெயர்                    :      பதினெண்கீழ்க்கணக்கு - 1                                                                     
ஆசிரியர்                      :      பழைய உரையாசிரியர்கள்
 பக்கம்                                 :        40+384=424
 நூல் கட்டமைப்பு            :        சாதாரணம்
விலை                        :        400/-
 பதிப்பகம்                     :        தமிழ்மண்
          இந்நூல்கள் மூன்று தொகுதிகளாக வெளியிமடப் பெற்றுள்ளது. முதல்  தொகுதியுள் நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, திணைமாலை ஐம்பது ஆகிய நூல்கள் இனிய, எளிய உரையுடன் எல்லோரும் பயன் அடையும் வகையிலும் குறிப்பாக மாணவர்களுக்குப் மிக்க பயன்தரும் நூலாகும்.


பொருளடக்கம்
  1. பதிப்புரை
  2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
  3. பதினெண்கீழ்க்கணக்கு
  4. நூலாசிரியர்கள்

நூல்

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை,
  3. கார் நாற்பது,
  4. களவழி நாற்பது,
  5. இன்னா நாற்பது,
  6. இனியவை நாற்பது,
  7. ஐந்திணை ஐம்பது,
  8. ஐந்திணை எழுபது,
  9. திணை மாலை நூற்றைம்பது,
  10. திணைமாலை ஐம்பது

பதினெண்கீழ்க்கணக்கு 2

        
நூற்குறிப்பு
 நூற்பெயர்                    :      பதினெண்கீழ்க்கணக்கு - 2                                                                          
 ஆசிரியர்                      :      பழைய உரையாசிரியர்கள்
 பக்கம்                                 :        24+408=432
 நூல் கட்டமைப்பு            :        சாதாரணம்
 விலை                        :        405/-
 பதிப்பகம்                     :        தமிழ்மண்
   
        இந்நூல் பதினெண்கீழ்கணக்கு நூல் வரிசையில் இரண்டாவது தொகுதியாகும். இதனில் திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, ஆகிய எளிய இனிய உரையுடன் எல்லோருக்கும் பயன்படும் வகையிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நற்பயனைக் கொடுக்கும்.

பொருளடக்கம்
  1. பதிப்புரை
  2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
  3. நூலாசிரியர்கள்
 நூல்

  1. திருக்குறள்
  2. திரிகடுகம்
  3. ஆசாரக்கோவை


பதினெண்கீழ்க்கணக்கு 3                         

 நூற்குறிப்பு 
நூற்பெயர்                    :      பதினெண்கீழ்க்கணக்கு - 3                                                                     
ஆசிரியர்                      :      பழைய உரையாசிரியர்கள்
 பக்கம்                                 :        24+328=352
 நூல் கட்டமைப்பு            :        சாதாரணம்
 விலை                        :        330/-
பதிப்பகம்                     :        தமிழ்மண்
  
        இந்நூல் பதினெண் கீழ்கணக்கு நூல் வரிசையில் மூன்றாவது தொகுதியாகும். பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்கள் எளிய இனிய உரையுடன் எல்லோருக்கும் பயன்படும் வகையிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நற்பயனைக் கொடுக்கும்.

பொருளடக்கம்
  1. பதிப்புரை
  2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
  3. நூலாசிரியர்கள்

நூல்

  1. பழமொழி நானூறு,
  2. சிறுபஞ்சமூலம்,
  3. இன்னிலை
  4. முதுமொழிக்காஞ்சி,
  5. ஏலாதி


Friday, November 13, 2015

தமிழ் இலக்கணப் பேரகராதி -தி. வே. கோபாலையர் ILAKKANA AGARATHI

மொழியாய்வாளர்களுக்கும், இலக்கண அறிஞர்களுக்கும் மிகவும் பயன்தரும் நூல். சொல்லுக்கு விளக்கமும், மேற்கோளும் காட்டும் தொகுப்புகள். முதன்முதலில் எழுத்து – சொல்- பொருள்- யாப்பு – அணி – மெய்ப் பாட்டியல் எனும் வரிசையில் வரும் தமிழின் இலக்கணச் சுரங்கம்

பண்டித வித்துவான் தி. வே.
கோபாலையர்


தமிழ் இலக்கணப் பேரகராதி

தமிழ் இலக்கணப் பேரகராதி – எழுத்து 1, 2
தமிழ் இலக்கணப் பேரகராதி – சொல் 1, 2, 3, 4
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - அகம் 1, 2, 3
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - அணி 1, 2
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - புறம்
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - யாப்பு 1, 2
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - பாட்டியல்
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - மெய்ப்பாடு
தலைசொல் அடைவ

18 தொகுதிகள்
மொத்த விலை: ரூ. 5030/-

Thursday, November 12, 2015

தமிழக வரலாற்று வரிசை tamilnadu history

தமிழக வரலாற்று வரிசை

thanks to 


12 தொகுதிகள்

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மண்ணின் கடந்த கால வரலாற்றுச் சுவடுகளை நடுநிலை நின்று பலதரப்பட்ட அறிஞர்களால் எழுதப்பட்ட உண்மை வரலாறுகளின் படைப்புகள், இவ்வரிசையில் தமிழ்மண்ணை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை அறியலாம்.

Thursday, November 5, 2015

தமிழக வரலாற்று வரிசை TAMIL HISTORY

தமிழக வரலாற்று வரிசை

12 தொகுதிகள்



பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மண்ணின் கடந்த கால வரலாற்றுச் சுவடுகளை நடுநிலை நின்று பலதரப்பட்ட அறிஞர்களால் எழுதப்பட்ட உண்மை வரலாறுகளின் படைப்புகள், இவ்வரிசையில் தமிழ்மண்ணை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை அறியலாம்.

தமிழக வரலாற்றறிஞர்கள் TAMIL HISTORIAN

தமிழக வரலாற்றறிஞர்கள் 
        

       THANKS TO http://www.vaaa.in/products/product-26  

தமிழகத்தின் வரலாறு அறியப்பாடதிருந்தக்காலத்தில் தமிழக வரலாற்றை நமக்கும் நம் நாட்டிற்கும் வழங்கிய பதினான்கு அறிஞர் பெருமக்களைப் பற்றி பன்னிரெண்டு அறிஞர்கள் எழுதிய தொகுப்பு நூலாகும். இதனை படித்து அனைவரும் பயன்பெறவேண்டும்.நூற்குறிப்பு
நூற்பெயர்                    :      தமிழக வரலாற்றறிஞர்கள்                                                             
ஆசிரியர்                      :      மா.ச. அறிவுடைநம்பி
 பக்கம்                                 :        288
 நூல் கட்டமைப்பு            :        இயல்பு (சாதாரணம்)

 பதிப்பகம்                     :        இளங்கணி

 பொருளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
  1. வி. கனகசபைப்பிள்ளை (1855-1906)
                                                     வெ. சியாமளா
    2. பி.டி. சீனிவாச அய்யங்கார் (1863 – 1931)
                           உ. உமா இராதாகிருட்டிணன்
    3. ரா. இராகவையங்கார் (1870 – 1945)
                                                  இரா. சுப்பராயலு
     4.எஸ். கிருட்டிணசாமி அய்யங்கார் (1871 – 1947)
                                                           சோ. சுந்தரி  
  1. மு. இராகவையங்கார் (1878 – 1960)
                                         ம.சா. அறிவுடைநம்பி 
  1. கா. சுப்பிரமணிய பிள்ளை (1888 – 1945)
                                                     அ. அறிவுநம்பி 
  1. அ.கி. பரந்தாமனார் (1902 – 1986)
                                                     ச.சாம்பசிவனார் 
  1. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் (1892 – 1960)
                                           ம.சா. அறிவுடைநம்பி 
  1. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (1892 – 1975)
                                                        கே. மணமலர் 
  1. டி.வி. மகாலிங்கம் (1907 – 1983)
                                                          மை. செயராசு 
  1. ச. சோமசுந்தர பாரதியார் (1879 – 1959)
                                                      ச.சாம்பசிவனார் 
  1. ஒளவை சு. துரைசாமி பிள்ளை (1902 – 1981)
                                                        இரா. பாக்கியராஐ; 
  1. புலவர் குழந்தை (1906 – 1972)
                                                         கோ. பாலமுருகன் 
  1. கா.ம. வேங்கடராமையா (1912 – 1995)
                                                        ம.சா. அறிவுடைநம்பி 

சேர மன்னர் வரலாறு CHERAA HISTORY

ஔவை துரைசாமிப்பிள்ளை 
தமிழக வரலாற்று வரிசை-4

சேரமன்னர் வரலாறு

 நூற்குறிப்பு



 நூற்பெயர்                                      :               தமிழக வரலாற்று வரிசை-9
                                                                                     சேர மன்னர் வரலாறு
 ஆசிரியர்                                          :               ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை
 முதல் பதிப்பு                                                 :               2008
 பக்கம்                                                                :               22+338=360
 நூல் கட்டமைப்பு                       :               இயல்பு (சாதாரணம்)
 விலை                                               :               உருபா. 225/-
  வெளியீடு                                        :               அமிழ்தம் பதிப்பகம்
  

சேர மன்னர் வரலாறு

 சங்க கால சேர மன்னர்கள் பற்றி வரலாற்றாசிரியல் தமிழறிஞருமான ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எழுதி 1968ல் வெளியிட்டநூல்.

                                                                பொருளடக்கம் 

  1. சேர நாடு                 - 1
  2. சேரநாட்டின் தொன்மை -22
  3. சேரர்கள் -40
  4. பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் -58
  5. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -72
  6. பல்யானைச் செல்கெழு குட்டுவன் -94
  7. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரன் -111
  8. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் -138
  9. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -153
  10. செல்வக் கடுங்கோ வாழியாதன் -165
  11. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை-192
  12. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை -211
  13. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ -232
  14. யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை -243
  15. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை -256
  16. சேரமான் வஞ்சன் -261
  17. சேரமான் மாவண்கோ -265
  18. சேரமான் குட்டுவன் கோதை -268
  19. சேரமான் கணைக்கால் இரும்பொறை -280
 முடிப்புரை                                                      -287
இந்நூலின் ஆக்கத்துக்குத் துணை செய்த நூல்கள்        -308
அகர வரிசை                 -312
             

செம்ம்மொழிச் செல்வங்கள்

செம்ம்மொழிச் செல்வங்கள்

இறையனார் களவியல் உரை
முத்தொள்ளாயிரம்

இறையனார் களவியல் உரை
நக்கீரனாரால் 
எழுதப்பட்டது. களவு, கற்பு எனும் இரு பிரிவுகளை உள்ளடக்கி வெளி
வந்த நூல். முச்சங்க வரலாற்றைக் கூறும் நூல். தமிழ்மொழியில் எழுதப்பட்ட உரைநூல்களுக்கெல்லாம் முதன்மையாகவும் முன்னோடியாகவும் திகழ்வது. தமிழ் இலக்கிய உலகம் இதற்கு முன் கண்டிராத ஒரு புதுமையாய் அமைந்த தலைசிறந்த நூல். தொல்காப்பியத்தின் வழி நூல். பழந்தமிழ் உரைநடையின் சிறப்பெல்லாம் இந்நூலில் காணலாம். இதனுள் புதைந்து கிடக்கும் கருத்துகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாதவை. இந்த நூலின் உரைநடையைத்தான் அடியார்க்கு நல்லார், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்ற பழந்தமிழ்ச் சான்றோர்கள் முன்மாதிரியாகக் கொண்டனர். உரையால் புகழ்பெற்ற இச்செம்மொழிச் செல்வத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இராவ்பகதூர் பவானந்தம் பிள்ளைப் பதிப்பை பின்பற்றி இந்நூலை வெளியிட்டுள்ளோம். இந்நூலுக்கு செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தக்க அறிமுகஉரை தந்து எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். அவர்க்கு எம் நன்றி.
முத்தொள்ளாயிரம்
மூவேந்தர்களைப் பற்றி எழுதப்பட்ட நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மூவேந்தர்களின் ஆட்சிக்காலச் சிறப்பையும், இயற்கை வளத்தையும், நாட்டு வளத்தையும், நல்லறத்தையும்; இதற்கெல்லாம் மேலாக பசியும், பிணியும் நீங்குவதற்கும் வள்ளுவ நெறியை அடியொற்றியும் எழுதப்பட்ட நூல். இந்நூலுக்கு செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அறிமுகவுரை எழுதி சிறப்புச் செய்துள்ளார்.
- கோ. இளவழகன்
பதிப்பாளர்

Wednesday, November 4, 2015

சிந்துவெளித் தமிழர் HINDUS TAMIL PEOPLE VALLEY

ந.சி.கந்தையா
தமிழன் யார்?


உலக நாகரீகத்தில் தமிழர் பங்கு

தென்னிநதிய குலங்களும் குடிகளும்



thanks to http://www.vaaa.in/products/product-5

குறுந்தொகை விளக்கம்

குறுந்தொகை விளக்கம்     ஆசிரியர் : இரா. இராகவையங்கார்


மகாவித்துவான்
இரா. இராகவையங்கார்.
தொகை நூல்களின் அகப்பாடல் தொகுப்பின் முதல் நூல். 
உரையும் விளக்கமும் நிறைந்த நூல்.
 தமிழ் மக்களின் பண்பாடு பற்றிய பல செய்திகள் நிறைந்த நூல்.
 நான்காம் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர். 
புழந்தமிழ் ஓலைச்சுவடிகளைத் தொகுத்தவர். 
பாரிகாதை எனும் நூலை இயற்றியவர்

முதற்பதிப்பு : 1993
பக்கம் := 720
thanks to http://www.vaaa.in/products/product

Tuesday, November 3, 2015

கவியரசர் முடியரசன் படைப்புகள் kavingar mudiarasan padaippugal

கவியரசர் முடியரசன் படைப்புகள்

13 தொகுதிகள்

தன்மான இயக்கத்தின் கொள்கைகளுக்கு பல்லாற்றானும் பெரும் பங்களிப்பைச் செய்தவர், பாரதிதாசன் அடியொற்றி தன் பாட்டுப் பவணத்தைத் தொடர்ந்தவர். தமிழும் - தமிழினமும் மேலெழுந்து நிற்பதற்கு பெரும்பங்காற்றியவர். ஞாயிறும் - திங்களும், பூங்கொடி, ஊன்றுகோல், எப்படி வளரும் தமிழ்? எனும் நூல்களை எழுதியவர்.
THANKS TO http://www.vaaa.in/products/product-27

களப்பிரர் காலத் தமிழகம் kalapirar kaala tamilagam

இர.பன்னீர் செல்வம்,
மயிலை சீனி.வேங்கடசாமி,மு.அருணாசலம்,
ந்டன.காசிநாதன்

தமிழக வரலாற்று வரிசை-7

களப்பிரர் காலத் தமிழகம்

நூற்குறிப்பு 
நூற்பெயர்                                      :      தமிழக வரலாற்று வரிசை-7
                                                                                     களப்பிரர் காலத் தமிழக வரலாறு
 ஆசிரியர்                                          :       இரா. பன்னிர் செல்வம்,
                                                                     மயிலை சீனி வேங்கடசாமி,
                                                                     மு. அருணாசலம், நடன. காசிநாதன்
 முதல் பதிப்பு                                                 :               2008
 பக்கம்                                                             :               24+328=352
 நூல் கட்டமைப்பு                       :               இயல்பு (சாதாரணம்)
 விலை                                               :               உருபா. 220/-
 வெளியீடு                                        :               அமிழ்தம் பதிப்பகம்                                                                             

                                                                            பொருளடக்கம் 

                     களப்பிரர் காலத் தமிழகம் 

                      (கி.பி. 3-6 நூற்றாண்டுகள்)


முகவுரை                                                       
i கடைச்சங்கம் அழிந்தது                                   
  1. வேற்றுப் புலத்தவர் நுழைந்தனர்
iii. களப்பிரர் யார்                                                       
iஎ. தமிழ் நாட்டில் களப்பிரர்                                             
எ. களப்பிரர் கலைகள்                                         
எi. களப்பிரர்  - சமணம் சீரழிவு                       
எii. பிற்காலத்தில் களப்பாளர்                        
   வேள்விக்குடிச் செப்பேடுகள்                       
   குறிப்புக்களும் விளக்கங்களும்                               
   சாசனப் பகுதி                                                            
   மேற்கோள் நூல்கள்                                          


களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

 முகவுரை                                                                       
தோற்றுவாய்                                                                               
களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர்             
களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர்             
களப்பிரர் காலத்து இலங்கை அரசர்         
களப்பிரர் காலத்து இருக்குவேள் அரசர் 
களப்பிரரின் வீழ்;ச்சி                                                              
களப்பிரர் ஆட்சியில் சமயங்கள்                   
களப்பிரர் காலத்தில் தமிழ்மொழி                               
களப்பிரர் காலத்தில் நுண்கலைகள்         
இணைப்பு 1                                                                   
இணைப்பு - 2                                                                 
இணைப்பு – 3                                                                
இணைப்பு – 4                                                                
நூலடைவு                                                                     

                     பாண்டிய நாட்டில் களப்பிரர்


பாண்டிய நாட்டில் களப்பிரர்:                          
பிரிவு i- பாண்டி நாட்டில் களப்பிரர்                              
பிரிவு ii பாண்டிய நாட்டு வாழ்வியலிலும் இலக்கியத்திலும் களப்பிரர் தாக்கம்                                            

                        களப்பிரர் வருகை

 முன்னுரை                                                                    
களப்பிரர் வருகை                                                   
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர்              
களப்பிரர் சமயம்                                                       
களப்பிரர் காசு                                                            
களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள்        
கொங்குநாட்டுத் தனிப்பாடல்                         
கொங்கு நாட்டுத் தனிப்பாடல்     

THANKS TO http://www.vaaa.in/products/product-9