Sunday, January 31, 2016

மதுரை கீழடி

மதுரைக்குஅருகேகீழடியில் 

2,200 ஆண்டுகளுக்குமுந்தையஒருபழங்கால

நகரத்தின் பகுதிகள்  அகழ்வாராய்ச்சியில்

 கிடைத்துள்ளன. மதுரையில் இருந்து 


12 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கும் கீழடியி


ல் ஒருதென்னந்தோப்பின் உள்ளே இருந்து

ஓர் ஊரையேகண்டுபிடித்திருக்கிறார்கள். 


பிற்காலப் பாண்டியர்  காலத்தில் 


‘குந்திதேவிசதுர்தேவிமங்கலம்’என்றுஅழைக்க

ப்பட்டஊர் இது
.
சங்ககாலத்துக்கும் கட்டடத்துக்கும் தொடர்பே


கிடையாதுஎன்று இதுவரைசொல்லிவந்தார்கள்

. இதோசான்றுகிடைத்துவிட்டது. 

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டஊரில் உள்ளகட்ட


டங்கள் செங்கல்லால்  கட்டப்பட்டுஉள்ளன.

 மண்பாண்டஓடுகளில் 


தமிழ்  பிராமிஎழுத்துஉள்ளது

. 
ஒருமகத்தானசெய்திகிடைத்துள்ளது. 

No comments:

Post a Comment