Friday, October 30, 2015

கருணாமிர்த சாகரத்திரட்டு KARUNAAMIRTHA SAAGARAM

,தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழ் உலகிற்கு ஆற்றிய பெரும் பணிகளுள் ஒன்று “கருணாமிர்த சாகரத்திரட்டு” என்கிற தென்னிந்திய இசை கற்பதற்குரிய தமிழ்ப் பாடல்கள் கொண்ட நூலாகும்.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின்
கருணாமிர்த சாகரம்
7 தொகுதிகள்
தென்னிந்திய, வடஇந்திய, உலக இசைகளுக்கு ஆதி இசை தமிழிசையே என்று நிறுவும் நூல். இசைத்தமிழ் நுட்பங்களையும் நாட்டிய தமிழ் வளங்களையும் அதன் பரப்புகளையும் தொன்மையையும் எழுத்துரைப்பன, கடும் உழைப்பால் பெரும் பொருட்செலவில் வெளிவந்துள்ளது.
மொத்த விலை: ரூ. 4875/-    4000/--
THANKS TO   http://www.vaaa.in/products/7

No comments:

Post a Comment